Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தகுதியானவன் இல்லை என்றால் தேசிய விருதினை திரும்பப் பெறுங்கள்: அக்ஷய் குமார்

In சினிமா
Updated: 12:43 GMT, Apr 25, 2017 | Published: 12:14 GMT, Apr 25, 2017 |
0 Comments
1283
This post was written by : Shailu

‘ரஸ்டம்’ திரைப்படத்தில் இந்திய கடற்படை வீரராக பொலிவூட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.

இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில், 64வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகருக்கான விருதுக்கு இவர் தெரிவு செய்யப்பட்டார்.

இது தொடர்பில் பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “நான் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு முறையும் தேசிய விருது அறிவிக்கப்படும்போது, அதற்கு தகுதியானவர்கள் யார் என்ற விவாதம் எழுகின்றது.

எனக்கு 25 ஆண்டுகளின் பின்னர் தேசிய விருது கிடைத்துள்ளது. இந்த விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை என்று கருதினால், எனது தேசிய விருதினை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg