Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தை ஓடியோ வெளியீடு

In சினிமா
Updated: 14:00 GMT, Apr 25, 2017 | Published: 13:59 GMT, Apr 25, 2017 |
0 Comments
1269
This post was written by : Surenth

அட்லீயின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ திரைப்படத்தை ஓடியோ வெளியீடு நடைபெற்றது. அட்லீ ‘A for Apple’  நிறுவனத்தின் சார்பில் இந்த திரைப்படம் தயாராகின்றது. எம்.ஆர்.இராதவின் பேரன் ஐக் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, இராதிகா சரத்குமார், தம்பி இராமையா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வருகின்றது ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்த நிலையில் எதிர்வரும் மே 19ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg