Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வயோதிப குடிவரவாளர்களுக்கு லிபரல் அரசு விஷேட சலுகை

In கனடா
Updated: 12:17 GMT, Apr 26, 2017 | Published: 10:55 GMT, Apr 26, 2017 |
0 Comments
1102
This post was written by : Anojkiyan
hi-elderly-dementia-852-cp

கனடாவுக்குள் வரும் புதிய வயோதிப குடிவரவாளர்களுக்கு லிபரல் அரசு, விஷேட சலுகையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய குடிவரவாளர்கள் 54 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் ஆங்கில மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் இருந்து விலக்களிக்கப்படுவதற்கு, சட்டமூலம் 6 இன் மூலம் வழிசமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வயோதிப குடிவரவாளர்கள் கனடாவுக்குள் இலகுவாக குடியமரலாம்.

கடந்த பழமைவாத அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட இறுக்கமான குடிவரவு விதிமுறைகளை லிபரல் அரசு தற்போது தளர்த்திவருகின்ற நிலையில், பிரதமர் ஜஸ்ரினின் குறித்த அறிவிப்பு இதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆங்கில மொழி பேசும் நாடுகளில் மிகத்தளர்வான குடிவரவு விதிகளைக் கொண்ட நாடாக கனடா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg