Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சென்னையில் நடைபெறும் கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி முகாம்

In விளையாட்டு
Published: 05:21 GMT, Apr 27, 2017 |
0 Comments
1111
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
netball

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், கோடைக்கால கூடைப்பந்து பயிற்சி முகாமொன்று நடைபெறவுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள குறித்த முகாம், மே 25ஆம் திகதிவரை நடைபெறுமென சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் தெரிவித்துள்ளார்.

தினமும் மாலை 4 மணிமுதல் 6.30 வரை நடைபெறும் குறித்த பயிற்சி முகாமில் 10 தொடக்கம் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg