Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்

In இந்தியா
Updated: 07:22 GMT, Apr 27, 2017 | Published: 07:14 GMT, Apr 27, 2017 |
0 Comments
1193
This post was written by : Shailu

புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய ஆவணக் காப்பகத்தின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்  ரூ.10 நாணயமும், அதேபோன்று அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தையும் வெளியிட ரிசர்வ் வங்கி  தீர்மானித்துள்ளது.

சிறப்பு நிகழ்வுகளை போற்றும் விதமாக அவை தொடர்பான உருவங்கள் பொறித்த புதிய நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையிலேயே மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg