Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அகதி கோரிக்கைகளை பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

In கனடா
Updated: 12:12 GMT, Apr 28, 2017 | Published: 12:11 GMT, Apr 28, 2017 |
0 Comments
1119
icon_com
This post was written by : Anojkiyan
hus

அகதி கோரிக்கைகளை பரிசீலிக்க எடுக்கும் நீண்டகால அவகாசம், 1 வருடங்களுக்கும் குறைவான காலமாக திருத்தியமைக்கப்படுமென கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூஸென் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த தாமதம் கடந்த பழமைவாத அரசின் காலத்திலிருந்தே தொடருவாதாக சுட்டிக்காட்டிய அவர், இதுதொடர்பான பிரச்சினைக்கு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குள் தீர்வு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டார்.

கனடாவிற்குள் அகதிகளை தனியார் அனுசரணை மூலம் அழைத்துவரும் நிறுவனங்களின் அகதி கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட எடுக்கும் நீண்ட கால அவகாசம், கவலையளிப்பதாக அண்மைய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது

இந்நிலையில், இந்த விடயத்தினை கருத்திற்கொண்டே கனேடிய குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூஸென் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg