Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள்? சத்யராஜிக்கு அதிகரிக்கும் வரவேற்புகள்!

In சினிமா
Updated: 08:37 GMT, Apr 29, 2017 | Published: 07:06 GMT, Apr 29, 2017 |
0 Comments
2299
icon_com
This post was written by : Rajinthan
625.0.560.320.100.600.053.800.720.160.90

நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர் கூறவருவதை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர்.

சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விடயத்தில் தங்களை எதிர்த்ததாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் தான் கூறிய கருத்திற்க்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி இன்று படம் வெளியானது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சி பூர்வமான கருத்துக்களை கொண்டு சத்யராஜ்க்கு பதாகை வைத்துள்ளனர்.

மேலும் பலர் அவருக்கு தேசிய விருது கிடைக்குமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg