Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் போட்டி: இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி

In விளையாட்டு
Updated: 07:30 GMT, Apr 30, 2017 | Published: 07:10 GMT, Apr 30, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Shailu
Saurav Ghoshal

ஆசிய ஸ்குவாஷ் சம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சௌரவ் கோஷல் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் சௌரவ் கோஷல் 5-ஆவது இடத்தில் இருந்த ஹொங்கொங்கின் லியோ அயுவை எதிர்கொண்டார்.

இதில் சௌரவ் கோஷல் 11-6, 11-7, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் இறுதிச் சுற்றில் ஹொங்கொங்கின் மேக்ஸ் லீயை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg