Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பிள் பஜ்ஜி

In
Updated: 12:49 GMT, Apr 30, 2017 | Published: 12:48 GMT, Apr 30, 2017 |
0 Comments
1214
This post was written by : Shailu
Apple Bajji

தேவையான பொருட்கள்

அப்பிள் – 1 (நீளமாக வெட்டியது)
கடலை மாவு – 1 கப்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமப் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கடவை மாவு, மிளகாய் தூள், ஓமப்பொடி, உப்பு போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அப்பிள் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, பஜ்ஜி மாவில் பிரட்டி, பின் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போல் அனைத்து அப்பிள் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான அப்பிள் பஜ்ஜி தயார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg