Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது பயங்கரவாத செயல்: புதிய சட்டம்

In இலங்கை
Updated: 18:19 GMT, May 7, 2017 | Published: 18:19 GMT, May 7, 2017 |
0 Comments
1209
This post was written by : Vithushagan

இலங்கைக்கு உரித்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்னங்களை அழிப்பது திருத்தப்பட்ட புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்குக் குறையாத தண்டனை பெறும் குற்றச் செயல் என தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படும் ஒருவரின் உடைமைகள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நோக்கப்படும்.

எவ்வாறாயினும் இந்த மாற்றங்கள் புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg