Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலாபத்தில் பெருந்தொகை ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

In இலங்கை
Updated: 12:49 GMT, May 11, 2017 | Published: 06:24 GMT, May 11, 2017 |
0 Comments
1242
This post was written by : Risha

சிலாபம் கடற்பரப்பில் சுமார் 200 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம், முத்துபந்திய தீவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், வாகனம் என்பனவும் தற்போது சிலாபம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

unnamed (32) unnamed (33)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg