Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானுடனான டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் மே.கி. தீவுகள் நிதானமாக துடுப்பாட்டம்

In கிாிக்கட்
Updated: 05:02 GMT, May 13, 2017 | Published: 05:01 GMT, May 13, 2017 |
0 Comments
1207
This post was written by : Elakkiya

பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டநேர நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் ரொஸ்டன் சேஸ் 60 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதேவேளை ஷேன் டௌரிச் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 146.3 ஓவர் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 376 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg