Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவில் விமானசேவையை ஆரம்பிப்பதற்கு எயார் ஏசியா முயற்சி

In வணிகம்
Updated: 15:32 GMT, Jun 22, 2017 | Published: 08:02 GMT, May 22, 2017 |
0 Comments
1309
This post was written by : Elakkiya
_86904459_airasia

சீனாவில் மிகக்குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிப்பதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் எயார் ஏசியா நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

அடுத்த பத்து வருடத்திற்குள் உலகின் மிகப்பெரிய விமான சந்தையாக அமெரிக்காவை பின்தள்ளி தன்னை உருவாக்கிக் கொள்வதற்கு எயார் ஏசியா தயாராக உள்ளது என்பதை இந்த ஒப்பந்தம் புலப்படுத்தியுள்ளது.

இதற்காக சீன அரச நிறுவனமான எவபிரைட் குரூப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு எயார் ஏசியா தாயராகியுள்ளது.  எயார் ஏசியா நிறுவனமானது ஏற்கனவே மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் செயற்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg