Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய அரசியலமைப்புக்கு சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: லக்ஷ்மன் கிரியெல்ல

In இலங்கை
Updated: 10:43 GMT, May 16, 2017 | Published: 10:43 GMT, May 16, 2017 |
0 Comments
1157
This post was written by : Vithushagan

அரசியலமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு அவசியம் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன ஸ்தாபகர் தின நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு அரசியல் கட்சிகள் தமது யோசனைகளை வழங்கியிருந்தும் கூட, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யோசனை இன்னும் கிடைக்கவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg