Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“பனங்காட்டில் புத்திக்கூர்மை” எனும் கண்காட்சி யாழில் ஆரம்பம்

In இலங்கை
Updated: 18:24 GMT, May 17, 2017 | Published: 18:23 GMT, May 17, 2017 |
0 Comments
1269
This post was written by : Vithushagan
யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் தொனிப்பொருளில்  கண்காட்சி ஆரம்பமாகியது.யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேயர் ஜென்ரல் தர்சன ஹெட்டியாராட்சி தலைமையில் இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சி நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இராணுவ படையணிகளைச் சேர்ந்த வீரர்களின் கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த கண்டுபிடிப்புக்களைப் பார்வையிடுவதற்காக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர்,முப்படைத்தளபதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

unnamed-47-340x255
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg