Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலேசியா சென்ற சிவகார்த்திகேயனை காண்பதற்க்கு திரளும் ரசிகர்கள்

In சினிமா
Updated: 11:59 GMT, May 20, 2017 | Published: 11:59 GMT, May 20, 2017 |
0 Comments
1282
This post was written by : Kandeepan

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி படத்திற்கு படம் வேறு வேறு கட்டங்களுக்கு செல்கின்றது. இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகின்றது. சிவகார்த்திகேயனை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றார்களாம்.

இதற்கு முன் கபாலி படத்தின் படப்பிடிப்பின் போதும் இதே போல் தான் கூட்டம் இருந்ததாம், ரஜினி அளவுக்கு இல்லை என்றாலும் சிவகார்த்திகேயனை பார்க்கவும் பல மக்கள் வந்து செல்கின்றனர்.

மலேசியாவின் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு எடுத்து வருவதாக தெரிகின்றது, படப்பிடிப்பிடிப்பினை முடித்து விரைவில் படக்குழு சென்னை திரும்பவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg