Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரருக்கு வெற்றி

In விளையாட்டு
Published: 07:05 GMT, May 22, 2017 |
0 Comments
1219
This post was written by : Shailu
harinder pal sandhu

மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து கிண்ணத்தை கைப்பற்றியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் இடம்பெற்று வரும் மகதி ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) இறுதி போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர்பால் சந்து, மலேசியாவின் முகமது சயபிக் கமாலை எதிர்க்கொண்டார்.

போட்டி முதலே ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர்பால் சந்து 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த வாரம் மலேசியாவில் இடம்பெற்ற போட்டியிலும் வாகை சூடிய ஹரிந்தர் 2-வது தடவையாக கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg