Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் ஒழுங்குகளை மீறியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: துமிந்த

In இலங்கை
Updated: 05:02 GMT, May 24, 2017 | Published: 01:59 GMT, May 24, 2017 |
0 Comments
1449
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுங்குகளை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுத்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கட்சியின் நடவடிக்கைகளுக்கு பாதகமாகவும், கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியும் செயற்பட்டவர்களுக்கு எதிராகவே மேற்படி நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg