Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காது நோய்களை குணப்படுத்தும் சூன்ய முத்திரை !

In
Updated: 11:27 GMT, May 26, 2017 | Published: 11:26 GMT, May 26, 2017 |
0 Comments
1391
This post was written by : Elakkiya

நமது நடு விரலை பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்து பெருவிரலை வைத்து படத்தில் காட்டியுள்ளவாறு இலேசாக அழுத்தவேண்டும். ஏனைய விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ளவேண்டும். இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களும் செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரங்களிலும் செய்யலாம். நோய் குணமானவுடன் பயிற்சியை தொடர்ந்து செய்வதை நிறுத்திவிடவேண்டும்.

சூன்ய முத்திரையினால் ஏற்படும் நன்மைகள்

• இந்த முத்திரை காதுகேளாமை, காது இரைச்சல், உட்காது கோளாறு போன்ற காது சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

• திடீரென்று பேச்சு நின்றுபோவதை குணப்படுத்தும்.

• வாத சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

• விமானத்தில் பயணம் செய்யும்போது இந்த முத்திரை பயிற்சி செய்தால் காதில்அடைப்பு ஏற்படாது.

காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. அவ்வாறு செய்வதால் காதுகளில் அடைப்பு ஏற்படும். முக்கியமாக இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg