Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன்- இந்தியா இடையே எட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்து

In இந்தியா
Updated: 11:23 GMT, May 30, 2017 | Published: 10:11 GMT, May 30, 2017 |
0 Comments
1270
This post was written by : Risha

ஜேர்மனுக்கும், இந்தியாவிற்கும் இடையே எட்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கலுடன், பிரதமர் மோடி பேர்லினில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய- ஜேர்மன் அரசாங்கங்களுக்கு இடையிலான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன் ஒரு அங்கமாகவே மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg