Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஜோஹன்னா கோன்டா அதிர்ச்சி தோல்வி

In டெனிஸ்
Updated: 06:37 GMT, May 31, 2017 | Published: 06:29 GMT, May 31, 2017 |
0 Comments
1226
This post was written by : Anojkiyan

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் 7ஆம் நிலை வீராங்கனையான இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டா, 109ஆம் நிலை வீராங்கனையான சீன தைபேயின் ஹிக் சு வெய்யை சந்தித்தார்.

பரபரப்பான இப்போட்டியில் கோன்டா எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் 6-1, 6-7 (2-7), 4-6 என்ற செட் கணக்கில் ஹிக் சு வெய்யிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg