Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் உட்கட்டுமானத்தை மேம்படுத்த தென்கொரியா நிதியுதவி

In இலங்கை
Updated: 10:41 GMT, May 31, 2017 | Published: 10:04 GMT, May 31, 2017 |
0 Comments
1416
This post was written by : Vithushagan

இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு தென்கொரியா 199 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளது.

இலங்கையில் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கொரிய பொருளாதார அபிவிருத்தி கூட்டுறவு நிதியத்தினால் இந்த உதவி வழங்கப்பட உள்ளது. கண்டியில் சுரங்கப் பாதைகள் மற்றும் பாலங்களை அமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.

இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg