Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றுநிருபம் வெளியீடு

In இலங்கை
Updated: 11:52 GMT, May 31, 2017 | Published: 11:24 GMT, May 31, 2017 |
0 Comments
1245
This post was written by : Vithushagan

அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான 2018 ஆம் ஆண்டுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை, எதிர்வரும் 2017 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த பாடசாலைகளுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரக் கணக்கெடுப்பின்படி இலங்கையின் 9 மாகாணங்களிலும் இருந்து முதலாம் தரத்திற்கு 3 இலட்சத்து 23 ஆயிரத்து 337 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

schol_01

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg