Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலர் திராட்சையின் மருத்துவக் குணங்கள்!

In
Updated: 11:34 GMT, Jun 12, 2017 | Published: 11:34 GMT, Jun 12, 2017 |
0 Comments
1613
This post was written by : Shailu

உலர் திராட்சை பழமானது  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக் கூடியது. இதில் ஏராளமான மருத்துவப் பண்புகள் நிறைந்து காணப்படுகின்றன. திராட்சையுடன் ஒப்பிடும் போது, உலர் திராட்சையில் ஏராளமான பலன்கள் இருக்கின்றன.

நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து நம்மைக் காக்கும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளது. அதனால் முடி உதிர்வு பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

நாள்தோறும் உணவில் உலர் திராட்சையை சிறிது சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய வலி நீங்கும். ரத்தச் சோகை ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் காலங்களில் முகத்தில் ஏற்படும் கொப்பளங்கள், கட்டிகள் நீங்கும்.

தோல் நோய்களிலிருந்து காத்து, பொலிவு பெறலாம். கண்களுக்கு நலம் தரும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது.

பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இதயத் துடிப்பு சீராக வைக்கும். நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. உடல் கொழுப்பை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக வைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg