Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் ஒன்று சேரும் பிரபுதேவா, நயன்தாரா!

In சினிமா
Published: 05:22 GMT, Jul 1, 2017 |
0 Comments
1156
icon_com
This post was written by : Kandeepan
02

பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதான விடயம்  என்னவென்றால் பிரபுதேவா நடிப்பில் உருவாகிகின்ற ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகின்ற ‘அறம்’ ஆகிய இரண்டு படங்களின் ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது.

‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். கல்யாண் இத் திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

‘அறம்’ படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். கோபி நயினார் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இவ்விரண்டு படங்களையும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்டப்படி ஜே.ராஜேஷ் என்பவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்தர்கள். இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விடயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg