Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லசித் மலிங்க நாளைய போட்டியில் இருந்து விலகல்!

In கிாிக்கட்
Published: 14:27 GMT, Jul 1, 2017 |
0 Comments
2225
icon_com
This post was written by : Ravivarman
image_ef44c11026

வைரஸ் தொற்று காரணமாக நாளைய (ஞாயிற்றுக்கிழமை) 2 வது சர்வதேச ஒருநாள் போட்டியில் லசித் மலிங்க விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் சபை இன்றையதினம் (சனிக்கிழமை)  இந்த அறிவித்தலை விடுத்துள்ளதுடன், முழுமையாகக் குணமடையும் வரையில் அவர் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லசித் மலிங்க கடுமையான வைரஸ் தொற்றுப்பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg