Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி.எஸ்.டி வரி நடைமுறையினால் நன்மை பெறும் அப்பிள் பிரியர்கள்

In தொழில்நுட்பம்
Published: 11:12 GMT, Jul 2, 2017 |
0 Comments
1265
icon_com
This post was written by : Kemasiya
iphone-6s-colors

ஜி.எஸ்.டி அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பிள் தொலைபேசியின் விலையும் குறைந்துள்ளது. இதனால் அப்பிள் பிரியர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார்கள்.

ஜி.எஸ்.டி என்னும் வரிமுறை அமுலுக்கு வந்துள்ள நிலையில், இந்திய நாடு முழுதும் ஆங்காங்கே எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. ஆனால் அப்பிள் தொலைபேசிக்கு மட்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் அப்பிள் தொலைபேசியை கொள்வனவு செய்யும் அனைவரும் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர்.

ஜபோன் எஸ்.E, 32ஜீ.பி- 1,200 , ஜபோன் 7 பிளஸ் 256ஜீ.பி- 6 600, வரைக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது,

மேலும் ஜ.பாட் 900 முதல் 3 900 வரைக்கும் வலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே தொலைபேசி பிரியர்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி வரி நன்மை புரிந்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg