Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிங்கப்பூரின் MyRepublic வழங்கவிருக்கும் பொதுப் பங்கு

In வணிகம்
Updated: 10:18 GMT, Jul 7, 2017 | Published: 10:17 GMT, Jul 7, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Kemasiya
MyRepublic_logo_0

சிங்கப்பூரின் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான MyRepublicஆனது 2018ம் ஆண்டு இறுதிக்குள் பொதுப் பங்கு ஒன்றை வழங்கவுள்ளதாக, அதன் தலமை நிர்வாகி நேற்றய தினம்(வியாழ்கிழமை) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏற்க்கனவே மூலோயாய முதலீட்டாளர்களாக உள்ளோரை உயர்த்துவதற்கான நடவடிகக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ,எதிர்வரும் 60-90 நாட்களில் தனியார் பங்குதாரிகளிடம் இருந்து 100மில்லியன் சிங்கப்பூர்  டொலர் நிதி திரட்டவுள்ளதாகவும். குறித்த திட்டத்தின் பின் 650மில்லியன் டொலரை உயர்த்தவுள்ளதாகவும் நிறுவனத்தின் CEO ‘மால்கம் ரோட்ரிக்ஸ்’ தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுடைய பட்டியலைப் பெற்றுக் கொண்டதும், உலகம் முழுதும் விரிவு படுத்துவதே எமது நோக்கம். குறிப்பாக தாய்லாந், கம்போடியா, இலங்கை ஆகிய நாடுகளில் விரிவுபடுத்துவதே எமது நோக்கம் என அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg