Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலேசியா விரைகிறது தேசிய இளைஞர் சேவைகள் குழு

In இலங்கை
Updated: 08:53 GMT, Jul 8, 2017 | Published: 06:27 GMT, Jul 8, 2017 |
0 Comments
1066
icon_com
This post was written by : Anojkiyan
nysc123-950x600

மலேசியாவின் மலாக்கா நகரில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம். முனவ்பர் தலைமையிலான குழு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மலேசியா பயணமாகவுள்ளது.

குறித்த குழுவில்7 இளைஞர்களும் 2 இளைஞர் சேவைகள் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா நகரில், நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg