Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாரணர்களுக்கு நட்சத்திர சின்னம் அணிவிக்கும் நூற்றாண்டுவிழா

In இலங்கை
Published: 09:18 GMT, Jul 8, 2017 |
0 Comments
1092
icon_com
This post was written by : Anojkiyan
unnamed

சாரணர் இயக்கத்தின் நட்சத்திர சின்னத்திற்கான நூற்றாண்டு விழா, இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாவட்ட சாரணர் ஆணையாளருமான கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடளாவிய ரீதியில் தெரிவான 100 சாரணர்களுக்கு நட்சத்திர அணிவிக்கப்பட்டது.

இதன்போது மாணவர்களின் நடன மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்ந மாநாட்டில் சிரேஷ்ட சாரணர் ஆணையாளர் பேராசிரியர் நிமல் சில்வா பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். மேலும் நாடளாவிய ரீதியில் சுமார் 300 சாரணர்கள் கலந்துக்கொண்டனர்.

இலங்கையின் சாரணர் வரலாற்றில் அதிகமானோருக்கு சின்னம் சூட்டப்பட்ட முதல் நிகழ்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg