Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களைக் குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்

In சினிமா
Published: 09:24 GMT, Jul 8, 2017 |
0 Comments
1530
icon_com
This post was written by : Ravivarman
09-1436435500-shruti-hasandd-d2-600

தமிழர்களை குறைசொன்னால் சும்மா விடமாட்டேன் என நடிகை சுருதிஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

தனது நடிப்பின் அனுபவம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இசைத் துறையில் இருந்த நான் நடிகை ஆனேன். அப்பா எனக்கு எந்த சிபாரிசும் செய்தது இல்லை. நான் நல்லது செய்தாலும், தவறு செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.விதம் விதமான வேடங்களில் நடித்து அப்பா சாதித்து இருக்கிறார். நான் இதுவரை சாதிக்கவில்லை.

நான் ஒரு தமிழ்பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை உண்டு – இல்லை என்று செய்துவிடுவேன்” என நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg