Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சியில் இலவச மருத்துவ முகாம்

In இலங்கை
Published: 09:26 GMT, Jul 8, 2017 |
0 Comments
1275
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், பூநகரி மத்திய கல்லூரியில் இலவச மருத்துவ முகாமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியர் லக்ஷ்மன் எல்.வீரசேன தலைமையிலான மருத்துவ குழுவினர், கிளிநொச்சி சுகாதார வைத்திய சேவைகள் திணைக்களம் மற்றும் இராணுவ வைத்திய குழுவினர் இணைந்து இன்று (சனிக்கிழமை) இந்த மருத்துவ முகாமை முன்னெடுத்தனர்.

வெளிநோயாளர் பிரிவு, மருத்துவ பரிசோதனைகள், மலேரியா தொற்று பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

குறித்த மருத்துவ முகாமிற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் மருத்துவ குழுவினர் வருகை தந்திருந்ததோடு, சுமார் 1000இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பயன்பெற்றனர்.

free medical campl (1) free medical campl (2) free medical campl (3)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg