Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகேஷ்பாபு நடிக்கும் ஸ்பைடர்- விரைவில் திரைக்கு

In சினிமா
Updated: 07:38 GMT, Jul 9, 2017 | Published: 07:37 GMT, Jul 9, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Kemasiya
1495784396-0091

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துவரும் படம் ஸ்பைடர். இந்தப் படம் எதிர்வரும்செப்ரம்பர் 27ஆம் திகதி வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நேரடியாக தயாரிக்கப்படுவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஸ்பைடரின் படப்பிடிப்புக்கள் முடிவடைந்து வருகின்றதாகவும், சில காட்சிகள் வெளிநாடுகளில் பதிவாகிக்கொண்டுள்ளதாவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரு மொழிகளில் உருவாகும் குறித்த படம் மலையாளம், கிந்தி ஆகிய மேலும் இரு மொழிகளில் ‘டப்’ செய்யப்பட்டு ஒரே நாளில் நான்கு மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg