Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதுவர் நரேஷ் சந்திரா காலமானார்

In இந்தியா
Updated: 08:09 GMT, Jul 10, 2017 | Published: 04:11 GMT, Jul 10, 2017 |
0 Comments
1101
icon_com
This post was written by : Kemasiya
Naresh-Chandra

அமெரிக்காவுக்கான இந்திய முன்னாள் தூதுவர் நரேஷ் சந்திரா நேற்றிரவு (09.07.2017) காலமானார்.

82 வயதையுடைய இவர் உடல் நலக் குறைவு காரணமாகவே காலமானார்.  கடந்த வாரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக கோவாவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் உறுப்புகள் செயலிழக்க ஆரம்பித்ததால் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி நரேஷ் சந்திரா காலமானார்.

மேலும் 1996ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக  நியமிக்கப்பட்ட இவர், 2001ஆம் ஆண்டு வரை குறித்த பதவியில் தனது கடமையை நிறைவேற்றினார்.

இந்த நிலையில், இவர் தனது பதவிக்காலத்தில் இந்தியா-அமெரிக்காவிற்கு இடையிலான உறவை வலுவாக்கியதால், 2007ஆம் ஆண்டில் ‘பத்ம பூஷன்’ விருதை மத்திய அரசு நரேஷ் சந்திராவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg