Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் கூடுகிறது

In இலங்கை
Updated: 06:18 GMT, Jul 10, 2017 | Published: 06:17 GMT, Jul 10, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
1976174028gmoa3_04012016_kaa_cmy

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த கல்லூரிக்கு எதிராக கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசுடைமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இது தீர்வாக அமையாதென தெரிவிக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆராயவுள்ளனர்.

ஏற்கனவே கடந்த வாரம் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg