Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக்

In
Updated: 12:08 GMT, Jul 10, 2017 | Published: 12:08 GMT, Jul 10, 2017 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

குக்கிங் சொக்லெட் – 1 கப்
கார்ன்ஃப்ளேக்ஸ் – 3/4 கப்
பொடித்த நட்ஸ் – தேவையான அளவு

செய்முறை

கார்ன்ஃப்ளேக்ஸை கையால் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க விடவும். மற்றொரு பாத்திரத்தில் சொக்லெட் அல்லது சொக்கோ சிப்புகளைப் போட்டு கொதிக்கும் பாத்திரத்தின் மேல் வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து சொக்லெட்டை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

சொக்லெட் முழுவதும் உருகியவுடன் அடுப்பை அணைக்கவும். இப்போது நட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸை சொக்லெட் சொஸுடன் சேர்த்து, வேகமாகக் கலக்கவும். நன்றாக கலக்கிய இந்தக் கலவையை சின்ன கடதாசி கப்புகளில் கரண்டியில் எடுத்துப் போட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒரு மணி நேரம் குளிரூட்டி, பிறகு பரிமாறவும். சூப்பரான சொக்லெட் கார்ன்ஃப்ளேக்ஸ் கேக் ரெடி!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg