Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுப் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு!

In இலங்கை
Updated: 16:32 GMT, Jul 10, 2017 | Published: 16:32 GMT, Jul 10, 2017 |
0 Comments
1353
This post was written by : Ravivarman

நாட்டில் அதிகரித்துவரும் மதுப் பாவனையினை கவனத்திற்கொண்டு, மதுப் பாவனைக்கு எதிரான தமிழ் இளைஞர் அணியும், யாழ். றோட்டறக்ட் கழகமும் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கையினை யாழ்ப்பாணம் நகர் மையப்பகுதியில் மேற்கொண்டன.

இன்று (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மதுப் பாவனையைத் தடைசெய்யும் முகமாகவும், இது தொடர்பில் ஏற்படும் பாதிப்புக்களால் ஏற்படும் விளைவுகள் தொடார்பான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இப்பிரசார நடவடிக்கைகளில் மதுப் பாவனைக்கு எதிரான தமிழ் இளைஞர் அணி அங்கத்தவர்களும், யாழ்.றோட்டறக்ட் கழக அங்கத்தவர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

04

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg