Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுபோதையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி கைது!

In இலங்கை
Published: 11:03 GMT, Jul 11, 2017 |
0 Comments
1088
icon_com
This post was written by : Ravivarman
Photo (3)

வெலிமடை – பதுளை பிரதான வீதியில் புகுல்பொல பிரதேசத்தில் மதுபோதையில் வாகனத்தினைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பாரவூர்தி ஒன்று உமா ஓயாவிலிருந்து வெலிமடை நகரத்திற்கு செல்லும் வழியிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரவூர்தியின் சாரதி மது அருந்தியிருந்ததனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்தினால் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதனால் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Photo (5) Photo (1)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg