Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கெதிரான தொடர்களில் வெற்றிபெற புதிய வியூகம்: அமைச்சர் தயாசிறி யோசனை

In கிாிக்கட்
Updated: 06:32 GMT, Jul 12, 2017 | Published: 06:31 GMT, Jul 12, 2017 |
0 Comments
1311
icon_com
This post was written by : Anojkiyan
dayasiri

சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இந்திய அணிக்கெதிரான தொடர்களில் வெற்றிபெற புதிய செயற்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும் என விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக தோல்வியை தழுவி கடும் இலங்கை அணி, கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கிரிக்கட் அணியில் சிறந்த திறமையுடைய வீரர்கள் இருந்த போதும் ஏதோ ஒரு துரதிஷ்டம் காரணமாகவே தோல்வியை எதிர்கொள்வதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், தோல்வியின் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் போட்டிகளுக்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கூறினார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg