Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா மற்றும் யேமன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

In இந்தியா
Published: 07:17 GMT, Jul 12, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Elakkiya

இந்தியா மற்றும் யேமனுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் யேமன் துணை பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமாக யேமன் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அப்துல்மாலிக் அப்துல்யாலில் அல்- மெக்லாஃபி இந்தியா வருகைதந்துள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மத்தியகிழக்கு நிலைமைகள், யேமனிலுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg