Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கங்கையை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக 4800 கோடி செலவு

In இந்தியா
Updated: 09:25 GMT, Jul 12, 2017 | Published: 09:24 GMT, Jul 12, 2017 |
0 Comments
1064
icon_com
This post was written by : Elakkiya
Daily_News_6176067590714

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக இதுவரை 4800 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியினால் கடந்த 1986 ஆம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இத்திட்டத்திற்காக இதுவரை 6788 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் கடந்த ஜூன் 30 ஆம் திகதிவரை 4800 கோடி ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg