Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறால் கட்லெட்

In
Updated: 11:16 GMT, Jul 13, 2017 | Published: 11:16 GMT, Jul 13, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Elakkiya
raa

தேவையான பொருட்கள்:
இறால்- அரைக்கிலோ
தேங்காய்- 1
ரொட்டித் தூள்- ஒரு மேசைக் கரண்டி
பெரிய வெங்காயம்-1
மஞ்சள் தூள்-கால் தேக்கரண்டி
மிளகாய் தூள்- கால் தேக்கரய்டி
முட்டை- 1
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு – சிறியளவு

செய்முறை
இறாலை தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். பச்சையாக அரைப்பதை விட சற்று நரீல் கொதிக்க வைத்து அதன்பின்னர் அரைப்பது இலகுவாக இருக்கும்.

தேங்காயை துருவி வைக்கவும். அதேபோன்று வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். முட்டையை நன்கு அடித்து வைக்கவும். இனி அனைத்தையும் சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு பிசைந்து அரைத்து வைத்திருக்கும் இறாலையும் சேர்க்கவும்.

மா பதமாக வந்ததும் கட்லட்டாக தட்டி எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

சுவையான இறால் கட்லெட் தயார்!!

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg