Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அறிமுகமாகும் நொக்கியா-6

In தொழில்நுட்பம்
Published: 05:29 GMT, Jul 14, 2017 |
0 Comments
1135
icon_com
This post was written by : Kemasiya
download (1)

இந்தியாவில் நொக்கியா 6 விலை ரூ.14 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக நொக்கியா 6 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1000 குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வொட போன் வாடிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஜிபி டேட்டா ரூ.249 விலையில் ஐந்து மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் நொக்கியா 6 வாங்குவோருக்கு 80 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் மேக்மைரிப் அப்ஸ் தளத்தில் ரூ.2500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg