Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்டி அணிந்த இயக்குநருக்கு வணிக வளாகத்தில் அனுமதி மறுப்பு!

In சினிமா
Updated: 13:41 GMT, Jul 19, 2017 | Published: 05:25 GMT, Jul 19, 2017 |
0 Comments
1174
icon_com
This post was written by : Kemasiya
201707160216445181_Film-director-for-wearing-dhotiCommercial-premises-Denial_SECVPF

பிரபல திரைப்பட இயக்குனர் அசிஷ் அவிகுந்தக் வேட்டி அணிந்து சென்றமையினால், கொல்கத்தாவில் உள்ள வணிக வாளாகம் ஒன்றின் காவலாளினால் உட்செல்ல அனுமதிக்கப்படாமல்  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளாா்.

பாதுகாப்பு காரணங்களினால் வேட்டி அணிந்துள்ளவா்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்று காவாலாளிகளினால் காரணமும் கூறப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் கோபமடைந்த அசிஷ், ஆங்கிலேயர் காலத்து ஜீன்ஸ், சேட்டிற்கான முன்னுரிமை கலாச்சாராம் இப்பொழுதும் இருப்பது தெரிந்த விடயம்தான்.

அதற்காக எமது பாதுகாப்பிற்காக வேட்டி அணிந்து செல்லும் பொழுது கொல்கத்தா வணிக வளாகங்கள் உள்ளே விட மாட்டார்கள் என்பதை இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். நல்ல வேளை நான் ஆங்கிலத்தில் பேசி நான் யார் என்பதை புரிய வைத்திராவிட்டால், உள்ளே செல்ல விட்டிருக்கவே மாட்டார்கள் என தனது முகநூல் பக்கத்தில் அசிஷ் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg