Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

In இலங்கை
Updated: 10:10 GMT, Jul 17, 2017 | Published: 09:27 GMT, Jul 17, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Vithushagan
625.0.560.350.160.300.053.800.700.160.90 (2)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நான்கு மீனவர்களையும் கைது செய்ததுடன் அவர்களது  இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் யாழ். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg