Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹீடெல்பேர்க் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பிரித்தானிய அரச தம்பதியர் விஜயம்

In
Updated: 12:33 GMT, Jul 20, 2017 | Published: 12:32 GMT, Jul 20, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Elakkiya
kate

ஜேர்மனியில் அமைந்துள்ள ஹீடெல்பேர்க் பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு பிரித்தானிய அரச தம்பதியினர் விஜயம் செய்துள்ளனர்.

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று (புதன்கிழமை) ஜேர்மனி சென்றுள்ள பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்டன் ஆகியோர் இன்று மேற்படி பல்கலைக்கழக ஆய்வு மையத்திற்கு சென்றிருந்தனர்.

இதன்போது, பிரித்தானிய தேசிய கொடி மற்றும் நீலக் கொம்புகளுடன் கூடிய கலைமானின் உருவம் பொறிக்கப்பட்டு பாரம்பரியமாகவும் நவீனமாகவும் வடிவமைக்கப்பட்ட கடிகாரத்தினை மாநில முதலமைச்சர் வின்ஃபிரிட் கிரெச்மான், அரச தம்பதியருக்கு வழங்கி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg