Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழிலிருந்து சென்ற பேருந்து மீது தாக்குதல்!

In இலங்கை
Published: 17:41 GMT, Jul 21, 2017 |
0 Comments
1962
icon_com
This post was written by : Vithushagan

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இத் தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பயணகளிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

IMG_4483 IMG_4487 IMG_4500 IMG_4508

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg