Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் கைக் குண்டு வீச்சு, 17 பேர் காயம்

In இலங்கை
Published: 05:21 GMT, Jul 22, 2017 |
0 Comments
1039
icon_com
This post was written by : Arul Jesu
10921657681188612976Hospital-400

ஹம்பாந்தோட்டை அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் 17 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ வெட்டிய பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின் போதே இந்த கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட பிரச்சினை ஒன்றே இந்த தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg