Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்ததானம்

In இலங்கை
Published: 11:54 GMT, Jul 23, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Ravivarman
bload donated (29)

மன்னார் மாவட்டம், முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் ஏற்பாட்டில் குறித்த இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது குறித்த படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் இரத்ததானம் செய்துள்ளனர்.

குறித்த இரத்ததான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

bload donated (27) bload donated (26) bload donated (9) bload donated (4)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg