Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிக் பாஸினால் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஓவியா: வேதனையில் ரசிகர்கள்

In சினிமா
Published: 11:51 GMT, Jul 25, 2017 |
0 Comments
2006
icon_com
This post was written by : Puvanes
oviya_vijai_sethupathi001

பிக் பாஸினால் மேலும் பிரபல்யம் அடைந்துள்ள ஓவியாவிற்கு விஜய் சேதுபதியின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கைநழுவிப்போயுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியினால் கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பைப்பெற்று விட்ட ஓவியா இந்த வாய்ப்பினை இழந்ததால் ரசிகர்கள் வேதனையடைந்துள்ளனர்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தில் ஓவியா நடிப்பதாக ஓப்பந்தமாகியிருந்தது. என்ற போதும் அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் அவருக்கு கிடைத்த வாய்ப்பு பார்வதி நாயருக்கு சென்று விட்டது.

இதனால் கவலையடைந்துள்ள ஓவியாவின் ரசிகர்கள் அவருக்கு பல பட வாய்ப்புகள் தேடிவரும் வரும் என்பதில் சந்தேகமே இல்லை என கூறியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg